K U M U D A M   N E W S

'உங்க விஜய் நா வரேன்’ | Trichy TVK Vijay | Kumudam News

'உங்க விஜய் நா வரேன்’ | Trichy TVK Vijay | Kumudam News

நேரம் கடந்தும் பிரசார பகுதிக்கு வராத விஜய் | Trichy TVK Vijay | Kumudam News

நேரம் கடந்தும் பிரசார பகுதிக்கு வராத விஜய் | Trichy TVK Vijay | Kumudam News

விஜய் வாகனம் நெரிசல் - திருச்சியில் கடும் போக்குவரத்து பாதிப்பு | Trichy TVK Vijay | Kumudam News

விஜய் வாகனம் நெரிசல் - திருச்சியில் கடும் போக்குவரத்து பாதிப்பு | Trichy TVK Vijay | Kumudam News

பிரசார வாகனத்தில் இருந்து மக்களை சந்திக்கிறார் - தவெக தலைவர் விஜய் | Trichy TVK Vijay | Kumudam News

பிரசார வாகனத்தில் இருந்து மக்களை சந்திக்கிறார் - தவெக தலைவர் விஜய் | Trichy TVK Vijay | Kumudam News

விஜய் 30 நிமிடம் மட்டுமே பேச வேண்டும்! 23 நிபந்தனைகளை விதிப்பு | Trichy TVK Vijay | Kumudam News

விஜய் 30 நிமிடம் மட்டுமே பேச வேண்டும்! 23 நிபந்தனைகளை விதிப்பு | Trichy TVK Vijay | Kumudam News

TVK விஜயின் முதல் பிரசாரம் | TVK Vijay | Attack | Kumudam News

TVK விஜயின் முதல் பிரசாரம் | TVK Vijay | Attack | Kumudam News

திருச்சியில் படையெடுக்கும் தவெக தொண்டர்கள் | TVK VIjay Conference | Kumudam News

திருச்சியில் படையெடுக்கும் தவெக தொண்டர்கள் | TVK VIjay Conference | Kumudam News

சாலையின் இருபுறமும் திரண்ட தவெக தொண்டர்கள் | TVK Vijay Volunteers | Kumudam News

சாலையின் இருபுறமும் திரண்ட தவெக தொண்டர்கள் | TVK Vijay Volunteers | Kumudam News

பிரசார வாகனத்தில் தவேக தவெக தலைவர் விஜய் | Trichy TVK Vijay | Kumudam News

பிரசார வாகனத்தில் தவேக தவெக தலைவர் விஜய் | Trichy TVK Vijay | Kumudam News

திருச்சி வந்த விஜய் - தொண்டர்கள் உற்சாகம் | Trichy TVK Vijay | Kumudam News

திருச்சி வந்த விஜய் - தொண்டர்கள் உற்சாகம் | Trichy TVK Vijay | Kumudam News

விஜய் பிரச்சாரத்திற்கு அரசு முட்டுக்கட்டை போடுகிறது - நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் காவல்துறை 23 நிபந்தனைகளை விதித்துள்ளது, திமுக அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் காட்டுகிறது என்று மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளர்.

சென்னை புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் மோதல்: கற்களை எறிந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஒருவர் கைது!

கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக இருந்து வரும் 'ரூட்டு தல' பிரச்சனை, சென்னை புறநகர் ரயிலிலும் தொடர்கிறது. அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடபழனி முருகன் கோவில் வழக்கு: பக்தரின் மனுமீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! பால் பண்ணை அமைக்க அண்ணாமலை திட்டம்!

தன்னைப்பற்றி பரவி வரும் தவறான தகவல்களுக்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும், தான் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் இயற்கை விவசாய முயற்சிகளை விரிவாக்கவும் சில விஷயங்களை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

உங்க விஜய் நான் வரேன் - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை முதல் பிரசாரம் தொடக்கம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (செப். 13) முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க உள்ள நிலையில், அதற்கான பிரசார இலட்சினையை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

கோவையில் வீல் சேர் பிரச்சனைக்குத் தீர்வு.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு!

கோவையில் தனது மகனால் தோளில் தாங்கியபடி அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ₹1.3 லட்சம் மதிப்பில் 10 வீல் சேர்கள் மற்றும் 10 ஸ்ட்ரெச்சர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"உங்க விஜய் நா வரேன்" - இலச்சினை வெளியீடு | TVK Vijay | Kumudam News

"உங்க விஜய் நா வரேன்" - இலச்சினை வெளியீடு | TVK Vijay | Kumudam News

திருப்பூரில் தொழில்துறையினர் மற்றும் விவசாயிகளுன் இ.பி.எஸ் கலந்துரையாடல் | EPS Speech| Kumudam News

திருப்பூரில் தொழில்துறையினர் மற்றும் விவசாயிகளுன் இ.பி.எஸ் கலந்துரையாடல் | EPS Speech| Kumudam News

District News | 12 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 12 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

திருமணத்தை மீறிய உறவு: பொக்லைன் ஓட்டுநர் கொடூர கொலை.. நண்பர் கைது!

திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சார்லி கிர்க் சுட்டுக்கொலை: அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்படும்- அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்கிற்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்குக் கனமழை: சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு டெல்டா மாவட்டங்கள் உட்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை புறநகர் ரயில்களில் எச்சரிக்கை: விதிகளை மீறினால் தண்டனை!

புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை; விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாஞ்சில் விஜயன் மீது பாலியல் புகார்: சர்ச்சைக்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், மரியா தம்பதியினர்!

நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை வைஷு என்பவர் அளித்த பாலியல் மற்றும் மோசடிப் புகார் தொடர்பாக, தன் மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளனர்.

ட்ரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொலை - அமெரிக்கா அரசியலில் பரபரப்பு!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், பழமைவாத அரசியல் ஆர்வலருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.