K U M U D A M   N E W S

திடீரென உடைகளை களைந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சாலையில் திடீரென ஆடைகளை களைந்து போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம் - விக்னேஷின் ஜாமின் மனு.. நீதிமன்ற உத்தரவு

கிண்டி அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுப்படி செய்தது.

விஜய்க்கு எதிராக காய் நகர்த்துகிறாரா..? சந்தேகம் எழுப்பும் சீமான்-ரஜினி சந்திப்பு

நடிகர் ரஜினியை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோடியில் ஏலம் போன வீரர்கள்... ஆச்சரியத்தில் ஆழ்த்திய Top List

ஐபிஎல் தொடரில் ஹென்ரிச் கிளாசன், விராட் கோலி, நிகோலஸ் பூரன், பும்ரா, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் அதிகப்பட்ச தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளனர்.

விஜய் ரசிகரின் வித்தியாச வீடு.. வெறித்தனமான ரசிகரா இருக்காரே!

நடிகரும் தவெக தலைவருமான விஜய்மீது கொண்ட அன்பினால் தனது இல்லத்தை விஜய் இல்லமாக மாற்றிய தீவிர ரசிகரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

"தவெக" பெயர் சொன்னவுடன் ராதாரவி கொடுத்த ஷாக் ரியாக்ஷன்

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் குறித்து கருத்து சொல்ல, நடிகர் ராதாரவி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

NTK Member Resignation | நா.த.க வில் இருந்து மேலும் ஒரு மாவட்ட நிர்வாகி விலகல்

விழுப்புரம் மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை செயலாளர் சந்துரு பதவி விலகல்

”என்கிட்டயே கேள்வி கேக்குறியா?” காவல் உதவி ஆய்வாளர் அராஜகம்!

காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்றவருக்கு உதவியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Amaran Movie : திரையரங்கில் குண்டு வீச்சு சம்பவம்.. வெளியான அதிர்ச்சித் தகவல்

நெல்லை மேலப்பாளையம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிக்கிய 2 பேரின் பின்னணி குறித்து அதிர்ச்சித் தகவல்.

விஜய் பற்றி திருமாவிடம் வெளிப்படையாக கேள்வி கேட்ட செய்தியாளர்..! - அடுத்த நொடியே வந்த Thug பதில்

அச்சுறுத்தலை ஏறுபடுத்தவே தனி நபர்கள், தமிழ்நாட்டு நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தவெகவுடன் அதிமுக கூட்டணி என யார் சொன்னது? பொன்னையன் கேள்வி

கோடீஸ்வரர்களுக்கான கட்சி பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

கொக்கைன் கடத்தல் - முக்கிய டீலர் கைது

ரூ.1 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்

அரசு பேருந்து நடத்துனருக்கு சரமாரியாக விழுந்த அடி - நடுரோட்டில் நின்ற பேருந்து... பயங்கர பரபரப்பு

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை சென்ற அரசுப்பேருந்தில் நடத்துநரை பயணி ஒருவர் தாக்கியதாக தகவல்

ஒரே நாளில் அதிர்ந்த இந்தியா... வருத்தம் தெரிவித்த எல்.ஐ.சி

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரும் வகையில் இணையதளம் சரி செய்யப்பட்டுவிட்டது - எல்.ஐ.சி நிர்வாகம்

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

Gym Trainer: ஜிம் மாஸ்டருக்கு நேர்ந்த சோகம் காது, தலையில் ரத்தம்உயிரிழப்புக்கு காரணம் இதுதானா?

Gym Trainer: ஜிம் மாஸ்டருக்கு நேர்ந்த சோகம் காது, தலையில் ரத்தம்உயிரிழப்புக்கு காரணம் இதுதானா?

TVK-வுக்கு செக்! நிர்வாகிகளை சுத்துபோடும் உளவுத்துறை.. நெருக்கடியை தாக்குப் பிடிப்பாரா Vijay?

TVK-வுக்கு செக்! நிர்வாகிகளை சுத்துபோடும் உளவுத்துறை.. நெருக்கடியை தாக்குப் பிடிப்பாரா Vijay?

Madurai Airport Expansion : Vijay போட்ட அதிரடி உத்தரவு.. உடனடியாக Bussy N Anand செய்த செயல்

Madurai Airport Expansion : Vijay போட்ட அதிரடி உத்தரவு.. உடனடியாக Bussy N Anand செய்த செயல்

விஜய் போட்ட உத்தரவு .. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த த.வெ.க நிர்வாகிகள்..!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்ட உத்தரவின் பேரில் மதுரை சின்ன உடைப்பு கிராமத்திற்கு நேரில் சென்று த.வெ.க நிர்வாகிகள் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

Salem News | உடற்பயிற்சியின் போது பிரிந்த உயிர் - வேகமாக பரவும் கடைசி நிமிட வீடியோ

முகதீர் முகமது ஜிம்மில் உடற்பயிற்சி செய்த கடைசி நிமிட வீடியோ வெளியாகியுள்ளது

மதுரை மக்களே மிக முக்கிய அறிவிப்பு

மதுரை வைகையாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு - புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் 8-வது நாளாக நிறுத்தம்

இத்தனை நாள் பொறுத்துக் கொண்ட அரசு.. இன்று ஆவேசம்.. உதயநிதி வருகை தான் காரணமா..?

கடலூருக்கு வரும் 25-ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி வர உள்ள நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ரயில் மீது மோத வந்த வேன்.. நொடியில் மாறிய வாழ்க்கை.. மிரண்ட மக்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமரர் ஊர்தி வாகனம் மோதி ரயில்வே கேட் சேதம் - ரயில்வே போலீசார் விசாரணை

”டீ இல்லையா” மல்லுக்கட்டிய மதுபோதை இளைஞர்கள்.. ரவுண்டு கட்டிய போலீஸார்

திருப்பூர் அருகே மதுபோதையில் டீ கேட்டு பேக்கரி ஊழியர்களை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

'தலைவா' தயாரிப்பாளர் கடையில் திருடிய ஊழியர்.. பெங்களூவில் கைது செய்த போலீஸ்

நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படத்தின் தயாரிப்பாளரின் நகைக் கடையில் திருடிவிட்டு தப்பிய ஊழியரை பெங்களூருவில் வைத்து காவல்துறை கைது செய்தது.