TVK Vijay போட்டியிட போகும் தொகுதி இதுவா? வெளியான தகவல்
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தருமபுரியில் போட்டி?
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தருமபுரியில் போட்டி?
நெல்லை மேலப்பாளையத்தில் திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு
வருகின்ற 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். அரசு திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள நிலையில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பழங்குடியின மக்களை வெறும் வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படுவதாக தமிழக கவர்னர் கூறியது சுத்த அயோக்கியத்தனம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்
Beyond the Fairy Tale டாக்குமென்ட்ரியில், நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளும் பாடல்களும் இடம்பெற்றுள்ளதால், 10 கோடி ரூபாய் கேட்டு, நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் தனுஷ்.
தன்னையும், தன் கணவரையும் நடிகர் தனுஷ் பழிவாங்குவதாக நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு
”கீழ்தரமான மனிதர் நீங்கள்” தனுஷ் மீது நயன்தாரா காட்டம்! | Nayanthara Dhanush Documentary Controversy
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தனுஷ் - நயன்தாரா பஞ்சாயத்து - அடப்பாவமே இதுதான் காரணமா..?
நடிகர் தனுஷ் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த விக்னேஷ் சிவன் திடீரென பதிவை நீக்கினார்
நெல்லையில் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரணை
இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவுக்கு எதிராக தயாரிப்பாளர் SS குமரன் அறிக்கை
இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்து ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
ஆவணப்படத்திற்கு ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், 3 விநாடி வீடியோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
“அதிமுக ஆட்சி காலத்தில் அம்மா சிமெண்ட் மிகவும் குறைந்த விலையில் விற்கப்பட்டது. ஆனால் அதே சிமெண்ட் இப்போது 285 ரூபாய்க்கு விற்கப்படுவது மக்களை வஞ்சிக்கும் செயலாகும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சை எல்லாம் நம்பும் அப்பாவி ரசிகர்களுக்காக சில மனிதர்கள் மாற வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.
திமுக மீது பழி சுமத்துவதற்கு எடப்பாடி பக்ஷ்ழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மீண்டும் ஆட்டோ ரேஸ் தலைதூக்கியுள்ளது
சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விஜய் அரசியல் களம் கண்டுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் அடுத்தக்கட்ட நகர்வு பற்றி பல வியூகங்களை வகுத்து வருகின்றன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேர்தல் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருவது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் போல தானும் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்ததாக நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை தேசிய மக்கள் சக்தி கட்சி கைப்பற்றியது.
திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றுதான் என விஜய் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.