தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு ஆட்டோ... 17 பேரின் நிலை என்ன?
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து, விவசாய பணிக்குச் சென்ற 15 பெண்கள் காயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த பெண்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.