விஷ்ணு விஷாலின் 'ஆர்யன்' திரைப்படம்.. ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
நடிகர் விஷ்ணு விஷாலின் 'ஆர்யன்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷாலின் 'ஆர்யன்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'கட்டா குஸ்தி' படத்தின் இரண்டாம் பாகமான "கட்டா குஸ்தி 2", பிரம்மாண்டமான பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தில் மீண்டும் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.
விஷ்ணு விஷால் தயாரிப்பில் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள 'ஓஹோ எந்தன் பேபி' பட ட்ரெயிலரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார். மேலும், இத்திரைப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் தனது சொந்த குடும்பக் கதையினை மேடையில் விஷ்ணு விஷால் கூற, நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.
சூர்யா - கார்த்தியை போல் நாங்களும் ஒற்றுமையாகத்தான் இருப்போம் என்றும், வருங்காலத்தில் தம்பி ருத்ராவுக்காக தொடர்ந்து படம் தயாரிப்பேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் - ஜுவாலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.