இந்திய சினிமாவில் சிறந்த படங்கள், சிறந்த இயக்குநர்கள், சிறந்த இசையமைப்பாளர்கள், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த நடிகர், சிறந்த துணைநடிகர், சிறந்த திரைப்படம் எனப் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2003 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. 71வது தேசிய திரைப்பட விருதுகள் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் இன்று (ஆகஸ்ட் -1) டெல்லியில் தேசிய ஊடக மையத்தில் அறிவித்தனர்.
சிறந்த நடிகர் விருது :
2023ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது, நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மாசே- வுக்கு கிடைத்துள்ளது. நடிகர் ஷாருக்கானுக்கு ஜவான் படத்திற்காகவும், விக்ராந்த் மாசேவிற்கு 12த் பெயில் படத்திற்காகவும் கிடைத்துள்ளது.
சிறந்த நடிகை விருது :
2023ம ஆண்டு சிறந்த நடிகைக்கான விருது, நடிகை ராணி முகர்ஜிக்கு கிடைத்துள்ளது. மிர்ஸ் சாட்டர்ஜி vs நார்வே என்ற படத்திற்காக இந்த விருது இவருக்குக் கிடைத்துள்ளது.
சிறந்த துணை நடிகருக்கான விருது :
2023ம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகருக்கான விருது, பார்க்கிங் படத்திற்காக நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்குக் கிடைத்துள்ளது.
சிறந்த துணை நடிகை விருது :
2023ம் ஆண்டு திரைப்படங்களில் சிறந்த துணை நடிகைக்கான விருது, நடிகை ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளொழுக்கு என்ற மலையாள படத்திற்காக அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது :
71வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பே, 2023ம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது, ஜிவி. பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் வாத்தி படத்திற்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.
சிறந்த திரைப்படத்திற்காக விருது:
2023ம் ஆண்டு வெளியான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருது, ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சிறந்த சினிமோட்டோகிராபர் விருது:
71வது தேசிய விருது அறிவிப்பில், சிறந்த தமிழ் சினினிமோட்டோகிராப்ர் விருது, சரவணமுத்து சவுந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்டில் விங்ஸ் படத்திற்காக, அவர்களுக்குச் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது அறிவித்துள்ளது.
சிறந்த திரைக்கதை நாடகம் :
சிறந்த திரைக்கதைக்கான விருது, ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் பட இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ளது.
சிறந்த இந்தியத் திரைப்படம் :
2023ம் ஆண்டு வெளியான சிறந்த இந்தியத் திரைப்படமாக 12த் பெயில் என்ற இந்தி திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.