K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

தங்கம் விலை புதிய உச்சம்: சவரன் ரூ. 1.08 லட்சத்தை தாண்டியது!

தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் நிலையில், இன்று மீண்டும் ஒரு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்: ஆளுநர் வெளியேறியது அவமதிக்கும் செயல்- முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

ஆளுநர் வெளியேறியது அவமதிக்கும் செயல் என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

"அரசு உரையில் தவறான தகவல்கள்; மைக் துண்டிப்பு"- ஆளுநர் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என். ரவி புறக்கணித்தது தொடர்பாக விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்: உரையை புறக்கணித்து வெளியேறினார் ஆளுநர்!

தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.

கரூர் சம்பவம்: விஜய்யிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு!

தவெக தலைவர் விஜய்யிடம் இரண்டாவது நாளாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவடைந்தது.

கேரவனுக்குள் சில்மிஷம்? 'பளார்' விட்ட நடிகை பூஜா ஹெக்டே!

கேரவனில் தன்னிட்டம் தவறாக நடக்க முயன்ற நடிகர் பிரபாஸ் கன்னத்தில் பளார் விட்டதாக பூஜா ஹெக்டே கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மெட்ரோ ரயில்களில் 'திடீர் சோதனை' நடத்துக- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை மெட்ரோ ரெயில்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய, மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

தமிழகத்திலிருந்து விடை பெற்றது வடகிழக்கு பருவமழை..!

தமிழத்தில் வரும் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாலியல் சீண்டல் என குற்றச்சாட்டு: வீடியோ வைரலானதால் 42 வயது நபர் தற்கொலை!

கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக் (42) என்பவர், சமூக வலைதளங்களில் பரவிய ஒரு வீடியோ காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார்.

நிபா வைரஸ் எச்சரிக்கை: இதை மட்டும் பண்ணாதீங்க.. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

நிபா வைரஸ் எதிரொலி காரணமாக பதநீர், கள்ளு போன்ற பானங்களையும், கீழே விழந்த பழங்கள் உண்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.