K U M U D A M   N E W S

Author : Christon mano

தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 'கர' திரைப்பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான ‘கர’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை... போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

விளாத்திகுளம் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? உதயநிதி கேள்வி!

சட்ட ஒழுங்கு குறித்து தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்ட ஒழுங்கு விவகாரம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்- முதல்வர் உத்தரவு!

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்தடுத்த கொடூரச் சம்பவங்கள்: யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு- கனிமொழி எம்பி!

மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்துத் திமுக எம்பி கனிமொழி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியுடன் இணையும் சி.வி.எஸ் - எஸ்.பி.வி அணி? சமாதான பேச்சுவார்த்தை தீவிரம்!

அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் சிவிஎஸ், எஸ்பிவி தரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

வார தொடக்கத்தில் நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

Rain Alert: தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"சிறுமி கொலை மன்னிக்க முடியாத குற்றம்"- முதல்வர் விஜய் பதிவு!

கோவை அருகே 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

"பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை"- திருமாவளவன் விளக்கம்!

தவெக அமைச்சரவையில் விசிக இணைந்துள்ளதற்கு பதவி ஆசை காரணம் இல்லை என்று திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.