IPL 2026: ஐதராபாத் - ராஜஸ்தான் மோதும் எலிமினேட்டர் சுற்று.. வெளியேறப்போவது யார்?
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதிமுகவில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டதாகவும், இரு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டதாகவும் எஸ்.பி. வேலுமணி புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக கூட்டணி அரசுக்குள்ளேயே, பல்கலைக்கழக வேந்தர் அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் கருத்து மோதல் வெடித்துள்ளது.
எஸ்பி வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில்சந்தித்துள்ளனர்.
சீமானின் இரண்டாவது குழந்தைக்குத் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீர் கொண்டு வந்து வாழ்த்திய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
ஆர்சிபி அணிக்கு எதிரான நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் சாய் சுதர்ஷன் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.
அதிமுகவில் பல்வேறு கட்ட பேச்சுவார்தைகளுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி இணைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 640 குறைந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது!
புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக 3 பேர் பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மூவரில் ஒருவர் தமிழக டிஜிபியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.