K U M U D A M   N E W S

Author : Vasuki

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. ஃபெஞ்சல் புயல் உருவானது

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது

திருப்பூரில் நடந்த கொடூர சம்பவம்.. களத்தில் இறங்கிய காவல்துறை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை

கவுதமியிடம் பண மோசடி.. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

வழக்கில் திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டு உள்ளதால், இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்க இயலாது என நீதிபதி உத்தரவு

சம்பல் வழக்கு; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சம்பல் மசூதி மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அணுகும்வரை, கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

சென்னைக்கு ரெட் அலர்ட்.. உஷார் மக்களே!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை

பெத்தபெட்டமைன் கடத்தலில் காவலர் கைது

ஆனந்த் நைஜீரியாவில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம்

ஜாபர் சாதிக் ஜாமீன் மனு - அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், கைதான ஜாபர் சாதிக் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவிற்கு வரும் 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டு வேலைக்கு காவலர்களை பயன்படுத்தும் அதிகாரிகள்.. விசாரணை நடத்த டிஜிபிக்கு செய்ய உத்தரவு

காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்தாடி இது என்ன புதுசா இருக்கு - "இது நம்ம லிஸ்ட்லே இல்லையப்பா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு தேங்கிய மழை நீரில் குளித்து நூதன போட்டம்

பொள்ளாச்சி ஜெயராமன் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரயில்வே கேட் வழிப்பாதை அடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு

ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.. இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

ராஞ்சியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக்கொண்டார்.

பூம்புகார் துறைமுகத்தில் 3 இடங்களில் கடல் அரிப்பு

மயிலாடுதுறை பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் இறங்குதளத்தின் 3 இடங்களில் கடல் அரிப்பு

அதிகனமழை எச்சரிக்கை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில்  நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

உணவுக் கழிவால் பறிபோன உயிர்... கால் இடறி விழுந்த கவுன்சிலர் மரணம்

நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் இருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்து உயிரிழந்தார்.

நாசமான 300 ஏக்கர் சம்பா... வேதனையில் விவசாயிகள்

மயிலாடுதுறை சின்ன பெருந்தோட்டம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் விலை நிலங்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம்

கனகசபை விவகாரம் - தீட்சிதர்களுக்கு கால அவகாசம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் வழிபடுவது தொடர்பான திட்டத்தை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்பினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 12ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.

பழைய வீட்டை இடித்த போது தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வாங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சீற்றத்துடன் காணப்படுகிறது.

புயல் எச்சரிக்கை – விமானங்கள் இயங்குமா? பயணிகளுக்கு அறிவுறுத்திய விமான நிலைய நிர்வாகம்

புயல் எச்சரிக்கை காரணமாக, விமான பயணிகளுக்கு சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுத்தல்

ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் – களத்தில் இறங்கிய மக்கள்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கோரையாற்று கதவணையில் படர்ந்து காணப்படும் ஆகாயத் தாமரைகள்

பாம்பன் பாலமா? PATCHWORK பாலமா? இன்னும் திறக்கவே இல்லை... அதுக்குள்ள!

புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை திறப்பதற்கு முன்பே பல குறைபாடுகள் இருப்பதாக ரயில்வே ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் வனக்காப்பாளர் லஞ்ச பேரம்... தூக்கி அடித்த மாவட்ட அதிகாரி!

வனப்பகுதியில் ஆடு மேய்க்க, அனுமதி அளிக்க, லஞ்சம் வாங்கிய பெண் வனக் காப்ப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

2 ஏக்கர் நெற்பயிர்களை டிராக்டர் கொண்டு அழித்த விவசாயி-காரணம் என்ன?

வேப்பூர் தாலுகா பகுதிகளின் பல்வேறு இடங்களில் நெற்பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

த.வெ.க மாநாட்டின் போது உயிரிழந்த நபர்கள் – நிதியுதவி வழங்கும் விஜய்

தவெக மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அக்கட்சி தலைவர் விஜய் நிதியுதவி வழங்கினார்.

பூரி வடிவில் வந்த எமன்.. மூச்சுத்திணறி சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

தெலுங்கானாவில், பூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவசரத்தில் சாப்பிட்ட பூரி தொண்டையில் சிக்கியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.