Jayam Ravi - Aarthi Divorce Case: விவாகரத்து வழக்கு.. சமரச பேச்சுவார்த்தைக்கு ஜெயம்ரவி, ஆர்த்தி நேரில் ஆஜர்..!
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.
உலகின் மிக வயதான மனிதராக அறியப்பட்ட பிரிட்டனை சேர்ந்த ஜான் டின்னிஸ்வுட் தன்னுடைய 112 வயதில் காலமானார்.
பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயில் பணிக்காக கட்டப்பட்டு வரும் தூணில் கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் அடிதடியில் ஈடுபட்டதாக கடந்த பத்தாண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மீது 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீலகிரிக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார்
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவு 7.30 மணிக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடல் சீற்றம் - படகுகள் பாதுகாப்பாக கரைகளில் நிறுத்திவைப்பு
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியது.
பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் விமர்சனம்..
காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தது திமுக தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மயங்கிய பள்ளி மாணவர்கள்... பாக்கெட்டில் குட்கா... பாக்கெட்கள் அதிர்ச்சியில் உறைந்த போலீஸார்
அதானியை முதலமைச்சர் சந்தித்தது ராமதஸுக்கு எப்படி தெரியும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பிய்ள்ளார்.
நாகையிலிருந்து 740 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, புயலாக வலுப்பெறுமா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் பல்வேறு பகுதியில் அதிகனமழை பெய்து வருவதால், டேனிஷ் கோட்டையில் மழைநீர் தேங்கியது.
கனமழையை எதிர்கொள்ள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Instagram தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அப்டேட்கள் யூசர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
சாதி பெயரை கூறி மாணவரை இழிவுபடுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அரசு பேருந்து பைக் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முகமது கஸ்ஸாலி, நூருல் பாத்திமா இருவரும் உயிரிழந்தனர்.
கந்தசாமி கோவிலின் 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள தர்கா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை தொடர்ந்த வழக்கு தமிழ் நாடு வக்பு தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராமாபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கொடி கம்பத்தை அகற்ற காங்கிரஸ் நிர்வாகி எதிர்ப்பு
சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற பேருந்து நடுரோட்டில் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
விருதாச்சலம் அருகே பேரளையூர் கிராமத்தில் சண்முகம் என்பவரின் உடலை சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல என்று நடிகர் பார்திபன் தெரிவித்துள்ளார்