தனுஷின் ராயனுக்கு குவியும் வாழ்த்து... பாரதிராஜா முதல் கார்த்தி வரை... வரிசை கட்டிய பிரபலங்கள்!
Actor Karthi Wishes Dhanush Raayan Movie : தனுஷின் ராயன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இது தனுஷின் 50வது படம் என்பதால், கோலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் தனுஷுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.