K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

அதிமுக வாக்குகள் தவெகவுக்கு ஒரு காலத்திலும் செல்லாது- ஜெயக்குமார் பேட்டி!

"விஜய்யின் அரசியல் வருகையால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அண்ணா பிறந்தநாள்: 1967-ல் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவோம் என விஜய் உறுதி!

"1967-ல் நிகழ்ந்ததைப் போன்ற ஆட்சி மாற்றத்தை மீண்டும் கொண்டுவருவோம்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒன்றிணையும் விவகாரம்.. புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்- செங்கோட்டையன்

"அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம்" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

“கொள்கைக் கூப்பாடு போட்டு கொள்ளை அடிப்போர்”- விஜய் கடும் தாக்கு!

கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றிக் கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

'செங்கோட்டையன் நல்ல பதில் சொல்வார்'- ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!

"சசிகலா மற்றும் டிடிவி தினகரனை உரிய நேரத்தில் சந்திப்பேன்" என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

விஜய் மக்கள் சந்திப்பு: 'நயன்தாரா வந்தால் இரண்டு மடங்கு கூட்டம் சேரும்'- சீமான் கருத்து!

நயன்தாரா சுற்றுப்பயணம் வந்தால் விஜய்க்கு வந்ததை விட இருமடங்கு கூட்டம் சேரும் என சீமான் தெரிவித்தார்.

பெரம்பலூர் மக்கள் சந்திப்பு ரத்து: உங்களைச் சந்திக்க மீண்டும் வருவேன்- விஜய்

பெரம்பலூர் மக்களை சந்திக்க மீண்டும் வருவேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

'சினிமாவில் பியூஸ் போன பிறகு..': விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர்!

சினிமா கம்பெனி ஆரம்பித்து இளைஞர் சமுதாயத்தைச் சீரழிவு பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.

திமுகவின் வாக்குறுதிகள் என்ன ஆனது? - திருச்சியில் சரமாரி கேள்வி எழுப்பிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியில் இன்று தொடங்கினார். அப்போது ஆளும் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்த அவர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டன எனச் சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.

விஜய் பிரச்சாரத்திற்கு அரசு முட்டுக்கட்டை போடுகிறது - நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் காவல்துறை 23 நிபந்தனைகளை விதித்துள்ளது, திமுக அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் காட்டுகிறது என்று மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளர்.