உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் .. முதல் சுற்றில் டிங் லிரனிடம் தோல்வியுற்ற டி.குகேஷ்..!
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் போட்டிகள் இன்று (நவ.25) சிங்கபூரில் தொடங்கின. இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான டி. குகேஷ், நடப்பு உலக சாம்பியனும் சீன வீரருமான டிங் லிரெனிடம் முதல் சுற்றில் தோல்வியை தழுவினார்.
LIVE 24 X 7