K U M U D A M   N E W S
Advertisement

விளையாட்டு

“இதை என்னால் மறக்க முடியாது” - ஓய்வை அறிவித்த மொயின் அலி உருக்கம்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி அறிவித்துள்ளார்.

இன்றுடன் பாரலிம்பிக் போட்டிகள் நிறைவு | Kumudam News 24x7

Paralympic 2024: மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வந்த நிலையில் நிறைவு பெற்றது.

'இப்பயாவது ருத்ராஜ் கெய்க்வாட் யாருனு தெரியுதா?'.. கம்பீரிடம் கேள்வி எழுப்பும் சிஎஸ்கே ரசிகர்கள்!

''இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு சிஎஸ்கேவையும், தோனியையும் பிடிக்காது. இதனால் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சிஎஸ்கே வீரரான ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை'' என்று சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் - ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான 3ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாபர் அசாம் ஓய்வு?.. வைரலான பதிவால் பரபரப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாபர் அசாம் ஓய்வுபெறுவதாக, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பரவுவது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

634 நாட்களுக்குப் பிறகு களத்தில் ‘ஸ்டார்’ பிளேயர் - வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் 634 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார்.

10 ரன்களுக்கு ஆல்-அவுட்.. டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்த நாடு..

டி20 கிரிக்கெட் வரலாற்றில் மங்கோலியா அணி 10 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, குறைவான ரன்களை பதிவுசெய்தது.

இந்தியாவுக்கு 6வது தங்கம்.. உயரம் தாண்டுதலில் புதிய சாதனை.. யார் இந்த பிரவீன் குமார்?

பிரவீன் குமாரின் திறமையை கண்டு வியந்த பாரா தடகள பயிற்சியாளர் டாக்டர் சத்யபால் சிங், அவரை முழுமையாக உயரம் தாண்டுதல் போட்டி பக்கம் திருப்பி அதிதீவிர பயிற்சி அளித்தார். இதன் காரணமாக 2019ம் ஆண்டு நாட்விலில் நடைபெற்ற உலக பாரா தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

Praveen Kumar Wins Gold Medal : பாராலிம்பிக் 2024 : இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்

Praveen Kumar Wins Gold Medal at Paralympics 2024 : பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

சச்சினின் சாதனையை முறியடித்த 19 வயது இளைஞர்.. துலீப் டிராபியில் அசத்தல்

துலீப் டிராபி அறிமுகப் போட்டியில், 19 வயதான முஷீர் கான் 181 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.