தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (ஜூன் 25) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 26-ஆம் தேதி தென் தமிழகம், வட உள் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 27-ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஜூன் 28-ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜூன் 29 மற்றும் 30-ஆம் தேதிகளிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் எனவும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை சற்று அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

LIVE 24 X 7