K U M U D A M   N E W S

தமிழ்நாடு

கழிவுநீர் கலந்த குடிநீரால் மேலும் ஒருவர் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை!

குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக எழுந்த விவகாரத்தில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் ஏற்பட்ட பிரச்சினையால், உறையூர் பகுதியை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

Gold rate: என்னதான் நடக்குது..? தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

ஆசை வார்த்தைக்கூறி இளம்பெண்ணிடம் ஜிஎஸ்டி அலுவலக ஊழியர் மோசடி..!

இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட ஜிஎஸ்டி அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜம்மு-காஷ்மீர் எதிரொலி: நீலகிரியில் கண்காணிப்பு பணி தீவிரம்

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மையோனைஸுக்கு ஓராண்டு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. 3 மணிநேரம் தாமதமானதால் உயிர் பிழைத்த தமிழர்கள்

மூன்று மணி நேரம் முன்னதாக சென்றிருந்தால் தாங்களும் பலியாகியிருப்போம் என காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கம..கம..விருந்து வைத்த இபிஎஸ்...புறக்கணித்த செங்கோட்டையன்

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இபிஎஸ் வைத்த விருந்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போலீசாரின் அந்த செயலால் பெண் எடுத்த விபரீத முடிவு

ஆவடியில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தை வாங்கி வைத்து கொண்டதால் நேர்ந்த விபரீதம்

ஊட்டியில் கொட்டிய கனமழை...முடங்கிய சுற்றுலாப் பயணிகள்

உதகை மற்றும் கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

காஷ்மீர் விவகாரத்தை அரசியல் செய்ய வேண்டாம் - அண்ணாமலை பேட்டி

காஷ்மீர் தாக்குதலில் அரசியலில் செய்ய வேண்டாம் என்றும், காஷ்மீர் தாக்குதலுக்கு அரசு தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.