K U M U D A M   N E W S

தமிழ்நாடு

ஹிஸ்புத் தஹ்ரீர் தீவிரவாத அமைப்பு..2 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்ற பத்திரிக்கை தாக்கல்..!

தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹ்ரீர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர் மீது, என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். 

நடிகர்  மன்சூர் அலிகான் மகன்  ஜாமீன் வழக்கு...  டிசம்பர் 26 ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்  மன்சூர் அலிகான் மகன்  ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை  டிசம்பர் 26 ம் தேதிக்கு தள்ளி வைத்து  சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்... பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார்..!

பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. 

மீண்டும் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கேரளாவில் இருந்து எடுத்துவரப்பட்ட கழிவுகள்.. 3 பேர் கைது

கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வாகன ஓட்டிகளை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் மட்டும் இவ்வளவு காலிப்பணியிடமா..? ஆர்டிஐ-யில் வெளியான தகவலால் அதிர்ச்சி

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மின்வாரிய கோட்டங்களில் மட்டும் 70 சதவிகிதம் வயர்மேன் பணிகள் நிரப்பப்படாமல் உள்ளதால் பல்வேறு வகையில் மின்சார சீரமைப்புப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக ஆர்டிஐ ஆர்வலர் குற்றம்சாட்டியுள்ளார்.

திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.. மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

தவிர்க்க முடியாத தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பட்டப்பகலில் நடந்த கொள்ளை.. வழிப்பறியில் ஈடுபட்டவர்களுக்கு காத்திருந்த ஷாக்

பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

ஆல் பாஸ் ரத்து.. தமிழகத்திற்கு பொருந்துமா..? அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழக பள்ளிகளில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையே தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

5 - 8ம் வகுப்புகளுக்கு இனி ALL PASS கிடையாது என மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. இடைநிற்றலை அதிகரிக்கும் என  கல்வியாளர்கள் கருத்து..!

5 மற்றும் 8ஆம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை உள்ள நிலையில், மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விதி மீறிய கட்டிடங்களுக்கு இரக்கம் காட்ட முடியாது.. சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

விதிமீறி கட்டப்பட்டுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.