Director Ranjith : ஆண்களையும் விட்டு வைக்காத மல்லுவுட்.. ரசிகருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயக்குநர்!
Malayalam Movie Director Ranjith Balakrishnan Case : நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தங்களது அறிக்கையை கேரள அரசிடம் சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் அதிரடியாக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.