TVK Vijay: “மாநாட்டுக்கு பைக்ல வராதீங்க... பாதுகாப்பு தான் முக்கியம்..” தவெக தலைவர் விஜய் ட்வீட்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை (அக்.27) நடைபெறுகிறது. இதனையடுத்து தனது கட்சித் தொண்டர்களுக்காக விஜய் டிவிட்டரில் மெசேஜ் கொடுத்துள்ளார்.