K U M U D A M   N E W S

புற்றுநோய்

Chewing gum விரும்பியா நீங்கள்? உயிருக்கே ஆபத்து..! அதிர்ச்சிதரும் ரிப்போர்ட்

ஒரு சாதாரண Chewing Gumஆல் நமது உயிருக்கே ஆபத்து ஏற்படுவதாக ஆய்வு முடிவில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Chewing Gumஆல் புற்றுநோய் வரை ஏற்படுகிறதா? ரிப்போர்ட் சொல்வது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - அமைச்சர் தகவல்

மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அண்ணாவின் பெயரால் 8 மாதங்களில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.