மீட்டிங்கில் WARNING... அதிரடி காட்டிய செந்தில்பாலாஜி!
மின்சாரத்துறையை சேர்ந்த அனைத்து அலுவலர்களும் அவர்களது செல்போனை எந்த காரணம் கொண்டு OFF செய்து வைக்கக்கூடாது, இதனை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.