K U M U D A M   N E W S
Promotional Banner

affected

தலைநகரை புரட்டி போடும் கனமழை… விமான சேவை பாதிப்பு!

டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளது.

சீனாவில் திடீர் வெள்ளத்தில் 10 பேர் உயிரிழப்பு – 33 பேர் மாயம்

சீனா முழுவதும் இயற்கை பேரழிவுகள் பொதுவானவையாக உள்ளன. குறிப்பாகக் கோடையில், சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும், மற்ற பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும்.

ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம் - நடுவானில் அலறிய பயணிகளால் பரபரப்பு

நடுவானில் விமானம் குலுங்கிய போது, பயணிகள் அலறிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதலாக நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

‘கையிலே ஆகாசம்’-வானில் பறந்த கேன்சர் பாதித்த குழந்தைகள்...இன்ப அதிர்ச்சி கொடுத்த சமுத்திரக்கனி

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சமுத்திரக்கனி

“உடம்பெல்லாம் காயம்...” வாய் பேச முடியாத மகளிடம் அத்துமீறிய காமுகன்

வாய் பேச முடியாத பெண்ணிடம் அத்துமீறிய தந்தை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மகளிர் காவல் ஆய்வாளர் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெங்களூரில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை...சென்னைக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்

பெங்களூரில் சூறைக்காற்றுடன் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடிக்கும் விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்கள்...அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க மூன்று வார அவகாசம் வழங்கக் கோரினார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.