தொடர் சர்ச்சையில் அன்னபூரணி.. முதலில் கோயில்.. தற்போது திருமணம்
தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறி வந்த அன்னபூரணி, ரோகித் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.
தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறி வந்த அன்னபூரணி, ரோகித் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.
வலுசேர்க்கும் காரணியாக பங்காற்றும் காற்று குவிதல் இல்லாததால் வலுவடையவில்லை என்றும், அதன் காரணத்தால் மழை இல்லை என்று வானிலை ஆய்வு மையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் உட்பட அக்கட்சியில் இருந்து 50 பேர் கூண்டோடு விலகியுள்ளனர்.
வெற்றிவெற்றிமாறன் இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியானது விடுதலை 1 திரைப்படம். அதில், நிலம், மண், உரிமை, வன்முறையை போன்ற விஷயங்கள் காட்டி தமிழ் தேசிய அரசியலை வெற்றிமாறன் பேசியதாக விமர்சனங்கள் வெளியானது. படம் பெரும் ஹிட் ஆனதால் விடுதலை 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
டிசம்பர் 20-ஆம் தேதிக்கு பிறகு புயல் சின்னம் மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்ஸ்டாவில் இஷ்டத்துக்கு லவ்! காதல் வலைவிரித்து நகையை பறித்த சிறுவன்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் கார்களை மேம்பாலத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
நடிகை கஸ்தூரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கனமழை எச்சரிக்கையால் சென்னை ராயபுரம் மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி வைத்துள்ள பொதுமக்கள்
சென்னை பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பல்லுயிர் பூங்கா அமைக்கும் திட்டம் வாபஸ்
மீன்பிடிக்கச் செல்லாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை
நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை மற்றும் அதன் புறநகரில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இலங்கையை புரட்டிப்போட்ட கனமழை... கிளிநொச்சியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
ஆசை வார்த்தையும் 6 லட்சமும்.. கழட்டிவிட்ட காதலன்! சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்
பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
ஃபெங்கல் புயலை எதிர்கொள்ளும் வகையில் சென்னை காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதாக உதவி ஆணையர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக கடலூர் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்
சில மணி நேரமாக ஒரே இடத்தில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரத் தொடங்கியது
நாகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
சென்னையில் டிரான்ஸ் குளோபல் பவர் லிமிடெட் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு
சென்னையில் ஓய்வு பெற்ற டிஐஜி மகன் வீட்டில் ஆப்பிரிக்க பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.