திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி தேரோட்டம்.. விண்ணை பிளக்கும் பக்தர்களின் கோஷங்கள்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்.
தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
அரசுப்பேருந்தும், பள்ளி வாகனமும் மோதி விபத்தில் பள்ளி மாணவர்கள் காயம்.
போலீஸ் முன்னிலையில் சபதம் எடுத்து சொன்னதை செய்த ரவுடி கும்பல்!
கைது செய்யப்பட்ட அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவு திருவிழாவில் ஆடு, கோழி, முயல், மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளும் நண்டு, கோழிக்கால் மற்றும் கோழி ஈரல், சிக்கன் பிரியாணி, இத்தாலிய உணவுகள் உட்பட 31 வகையான உணவுகளை தயார் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 650 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதில் குறிப்பாக 225 ஏசி பேருந்துகளும் வர உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெற முடியும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ராயப்பேட்டை அனைத்து மகளிர் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சையது அப்துல் ரஹ்மான் என்பவரை கைது செய்தனர்
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 20 லட்சம் பேர் கையெழுத்து -பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்
சென்னை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் டீக்கடையில் தீ விபத்து
திருச்செந்தூரை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலிலும் பக்தர் ஒருவர் உயிரிழப்பு -அண்ணாமலை கண்டனம்
ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, கொலை செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - அண்ணாமலை
சட்டப்பேரவையில் செங்கோட்டையன் பேச அனுமதி அளிக்குமாறு சபாநாயகரிடம் அனுமதி கேட்ட எடப்பாடி பழனிசாமி
பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியே வந்தபோது ஜாகிர் உசேனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோட்டம்
அண்ணாமலையாரை தரிசித்த அவர்கள் உண்ணாமலை அம்மன் சன்னதி கொடி மரத்தின் அருகில் முட்டி போட்டு கையில் தாமரை வைத்துக் கொண்டு நடிகை நமிதா மனமுருக சாமி தரிசனம் செய்தனர்
ரவுடிகள் அருண்குமார், படப்பை சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
ஒளவையார் குறித்த கேள்வியால் ஓ.எஸ்.மணியன் மற்றும் அமைச்சர் துரைமுருகன் இடையே வாதம் ஏற்பட்டது.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து உடைத்த போதை ஆசாமிகள்
பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியே வந்தபோது ஜாகிர் உசேனை சரமாரியாக தாக்கி தப்பித்த மர்ம நபர்கள்
சட்ட விரோதமாக கூடியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மூத்த தலைவர்கள் தமிழிசை உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அளித்த தேர்தல் அறிக்கையில் உள்ள பல அம்சங்களை இந்த முறை தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு கொண்டு வந்ததற்காக பட்ஜெட்டை ஆதரித்ததாக தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சியில் சொத்துவரியினை நீண்ட காலம் பாக்கி வைத்துள்ள வணிக கட்டிடங்கள், வீடுகள் முன்பு குப்பை தொட்டியினை வைத்து கட்டிட உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.
சென்னையில் இன்று 22 கேரட் மதிப்புக்கொண்ட ஒரு சவரன் ரூ.66,000 ஆக விற்பனையாகிறது. நேற்றைய தினம் சவரன் ரூ.65,680 ஆக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
செங்கோட்டையன் தலைமையில் ஒற்றை தலைமையாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.