பரந்தூர் மக்களுடன் முதலமைச்சரை சந்திப்பேன்: விஜய் பேச்சு
“பரந்தூர் விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சந்தித்து பேச வேண்டும், இல்லை என்றால் பரந்தூர் விவசாயிகளை அழைத்துக்கொண்டு நானே நேரில் சென்று சந்திப்பேன்" என விஜய் தெரிவித்துள்ளார்.
“பரந்தூர் விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சந்தித்து பேச வேண்டும், இல்லை என்றால் பரந்தூர் விவசாயிகளை அழைத்துக்கொண்டு நானே நேரில் சென்று சந்திப்பேன்" என விஜய் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியின் மத்தியில் பிரதமர் மோடி உரை | Kumudam News
பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்கிற உத்தரவினை தற்போது அமல்படுத்த சாத்தியமில்லை என டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து வாஷிங்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தாமதமாகியது. வியட்நாமில் எரிபொருள் நிரப்ப விமானத்தை தரையிறக்கியபோது தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
"அஜித்குமார் தான் என் காரை எடுத்துட்டு போனார்"பெண் அதிரடி வாக்குமூலம் வெளியான வீடியோ #kumudamnews
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக அவற்றை திரும்பி அனுப்பி வைத்தனர்.
ஏர் இந்தியா விமானம் நடுவழியில் திடீர் ரத்து காரணம் என்ன? | Kumudam News
அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்ட எதிர்ப்பு குழு
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் கோவை வருகை தந்துள்ள நிலையில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரந்தூரில் நடக்கப்போகும் அடுத்தக்கட்ட போராட்டம்... வெளியான அறிவிப்பு.!
இண்டிகோ விமானம் நடுவானில் இயந்திரக் கோளாறு... | Kumudam News
சென்னை விமான நிலையத்திற்கு - வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News
சென்னை விமான நிலையத்திற்கு மர்ம நபர்களால் இ-மெயில்கள் மூலம், அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் ஐ.நா. உதவ முன்வந்த நிலையில், இந்தியா அதனை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நாளில் 3,433 சாலைப் பள்ளங்களை சீரமைத்து டெல்லி மாநில பொதுப்பணித்துறை உலக சாதனை படைத்துள்ளது.
மும்பையில் இருந்து சென்னைக்கு 162 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்த விமானமானது, நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளது. உடல் நலம் பாதித்த பயணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தது விமானம்.
இண்டிகோ விமான நிறுவனத்தில் பயிற்சி விமானியாக பணிபுரிந்த இளைஞர் ஒருவர், தான் சாதி அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமானத்தில் "May day call"
அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு, ஏர் இந்தியா விமானத்தின் முன்பதிவு 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய சுற்றுலா ஆபரேட்டர்களின் சங்க தலைவர் ரவி கோசைன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையம் வளாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த PVR திரையரங்குக்கு எதிராக, விமான நிலையங்கள் ஆணையம் (Airports Authority of India - AAI) நோட்டீஸ் அனுப்பி, திரையரங்கை மூட உத்தரவிட்டது. இதை எதிர்த்து PVR நிறுவனத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஒரே நேரத்தில் ரத்தான எட்டு ஏர் இந்தியா விமானங்கள்.. கலக்கத்தில் பயணிகள் | Air India Flight Cancelled
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம் முறையாகவே பராமரிக்கப்பட்டு வந்தது என ஏர் இந்தியா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியான நிலையில், இந்த விவகாரத்தில் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தான் முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்துக்கு காரணம் என்ன?முன்னாள் விமானி கொடுக்கும் ஷாக்! ஏமாற்றுகிறதா விமான நிறுவனம்?
கொல்கத்தா செல்லும் விமானத்தில் அவசரகால கதவை திறக்க கூடிய பட்டனை அழுத்திய கல்லூரி மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.