பெண்களுக்கு Work From Home வேலை திட்டம்.. முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில் ஒவ்வொரு நகரம், மண்டலத்தில் 'Co working space' எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐடி அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப் புறங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் ஐடி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.