K U M U D A M   N E W S
Promotional Banner

கோயிலில் குத்தாட்டம் ஆடிய அர்ச்சகர்கள்.. தமிழ்நாடு பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை மாணவர் சங்கம்!

ஸ்ரீவில்லிபுதூர் கோயிலில் குத்தாட்டம் போட்டவர்கள் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை என அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர், பொய்யான கருத்துக்களை பரப்பி வரக்கூடிய பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டவர்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் அமைச்சர்.. கடலுக்கு செல்லும் காவேரி நீர்.. விவசாயிகள் சங்கம் கண்டனம்

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிநாட்டில் இருப்பதால் மயிலாடுதுறை - கடலூர் மாவட்டங்களில் காவிரி நீரை பாசனத்திற்கு திறக்காமல் கடலுக்கு திறந்து விட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறைக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பயிர் கடன் விவகாரம்.. உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு!

தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் சென்னையில் வருகிற ஜூலை-10 அன்று மாபெரும் ஒரு நாள் கோரிக்கை அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு கூட்டநெரிசலில் உயிரிழப்பு: கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

வான்கடேவில் ரோகித் பெயரில் ஸ்டாண்ட் திறப்பு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட், மஹாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஸ்டாண்ட் திறப்பு விழா நிகழ்ச்சியில் ரோகித் ஷர்மா குடும்பத்துடன் கலந்துகொண்டார்.

சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு.. ஸ்ரீசாந்த்-க்கு 3 ஆண்டுகள் தடை!

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே தொடரில் விளையாடி இருந்தால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார் என்று ஸ்ரீசாந்த் கூறியதால், கேரள கிரிக்கெட் சங்கம் 3 ஆண்டுகள் அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

LIVE: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழுக் கூட்டம் !

South Indian Actors Association: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரபலங்கள்

விஜய்யை போல் வந்திறங்கிய விஷால்... !

South Indian Actors Association: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் தொடங்கியது.

ஒரு சில இடத்தில்.. 'அட்ஜஸ்ட்மென்ட்..' "தமிழ் சினிமாவுக்கு ஹேமா கமிட்டி..?"

Actress Rithvika on Hema Committee: ஹேமா கமிட்டி குறித்து தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பங்கேற்பதற்குமுன் நடிகை ரித்விகா சொன்ன அந்த விஷயம்!

BREAKING: Live - தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழுக் கூட்டம் !

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியது.

பாலியல் புகாரில் சிக்கினால் தடை- நடிகர் சங்கம் தீர்மானம்

தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.