K U M U D A M   N E W S
Promotional Banner

உள்ளாட்சி சாலைப் பணி நிதியில் ரூ.78 லட்சம் மோசடி: தனியார் நிறுவன ஊழியர் கைது!

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 78 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.

ஏர் இந்தியா விமான விபத்து.. தொடரும் சர்ச்சை… உடல்கள் மாற்றி அனுப்பப்பட்டதா?

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் மாற்றி அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீருக்கு இவ்வளவு சக்தியா?

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர், 26 பாம்புகளின் விஷத்தை முறியடிக்கும் அளவிற்கான ஆன்டிபாடிகளை கொண்டுள்ளதாக ஆய்வின் முடிவில் கிடைத்துள்ள தகவலால் ஒட்டகம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உரிமை கோரப்படாத உடல்கள் அடக்கம்.. அரசு சுற்றறிக்கை வெளியிட மனித உரிமை ஆணையம் பரிந்துரை!

உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை கண்காணித்து, கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணைய பரிந்துரை செய்துள்ளது.