குமுதம் செய்தியின் எதிரொலி.. சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்
குமுதம் செய்தியின் எதிரொலி.. சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்
குமுதம் செய்தியின் எதிரொலி.. சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்
குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள்.. முதலமைச்சர் கண்டனம் | CM MK Stalin | Droupadi Murmu | RN Ravi
வக்ஃபு சட்டத் திருத்தம் - இடைக்காலத் தடை நீட்டிப்பு | Supreme Court | Waqf Amendment Bill 2025 Case
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி..!புத்த மதத்தைச் சேர்ந்த முதல் நபர்..!யார் இந்த பி.ஆர்.கவாய்?
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம்.. UGC விதிகளுக்கு முரன்? - நீதிமன்றம் போட்ட உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு.. மத்திய, மாநில அரசுகள், பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் மதுபானக்கடையில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும்" - மத்திய அரசு திட்டவட்டம்| India Pakistan |Kumudam News
இளம் பிஞ்சுகளை வாட்டும் மத்திய அரசு! சி.பி.எஸ்.இ பள்ளியில் நோ ஆல் பாஸ்! | Kumudam News
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதில் பல்வேறு தகவல்களை பகிர்வார் என்று கூறப்படுகிறது
போர் நிறுத்தம்.. முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை | PM Modi | India Pakistan War
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் என்ன செய்யலாம் செய்யக்கூடாது என மத்திய அரசு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
போர் பாதுகாப்பு ஒத்திகை காரணமாக டெல்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மே 2023ல் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் பொறுப்பை பிரவீன் சூட் ஏற்றுக்கொண்டார்.
சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு.. வெளியான முக்கிய அறிவிப்பு | Kumudam News
நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வக்ஃப் சட்டத் திருத்தத்தின்படி நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, உச்சநீதிமன்றம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய சூழலில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு | Kumudam News
தண்ணீருக்கு திண்டாடபோகும் பாக்..! மூடப்பட்ட அணைகளின் கதவுகள் - அடுத்தடுத்து செக்! | Kumudam News
நீட் தேர்வில் முக அங்கீகார சோதனை.. UIDAI சொன்ன தகவல் | NEET Exam 2025 | Biometric | Aadhaar Card
பாக். பொருட்களை இறக்குமதி செய்யத் தடை - இந்தியா அதிரடி முடிவு | Jammu Kashmir | Kumudam News
நாடு முழுவதும் சாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு கல்லுரியில் அதிக கட்டணம்?..CAG வெளியிட்ட அறிக்கை | Tamil Nadu Government College Fees | TN Govt
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்வதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.