K U M U D A M   N E W S

Madurai Adheenam: மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – போலீசில் புகார்

Madurai Adheenam Car Accident Case : கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Online Gambling | சவுகார்பேட்டையில் ஆன்லைன் சூதாட்டம்.. 10 பேரிடம் விசாரணை | CSK vs PBKS | IPL 2025

Online Gambling | சவுகார்பேட்டையில் ஆன்லைன் சூதாட்டம்.. 10 பேரிடம் விசாரணை | CSK vs PBKS | IPL 2025

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சென்னை மேற்கு காவல் மாவட்டங்களில் தீவிர பாதுகாப்பு | Pahalgam | Chennai

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சென்னை மேற்கு காவல் மாவட்டங்களில் தீவிர பாதுகாப்பு | Pahalgam | Chennai

களமிறங்கும் "ரோபோட்டிக் காப்" –சென்னை போலீஸ் அறிவிப்பு

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதி அறிமுக செய்ய உள்ளதாக சென்னை போலீஸ் அறிவித்துள்ளது.

மகனை கடத்தியதாக புகார்...பிரபல மல்டி பில்லியனர் குற்றச்சாட்டு...காவல்துறை விளக்கம்

சென்னையைச் சேர்ந்த பிரபல மல்டி பில்லியனர் காவல்துறையினர் மீது அளித்த லஞ்சப் புகாருக்கு சென்னை காவல்துறை விளக்கம்

சென்னைக்குள் நுழைய 3 ரவுடிகளுக்கு தடை...காவல்துறை அதிரடி நடவடிக்கை

25 ஆண்டுகளில் முதல் முறையாக சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை

பெண்ணின் கன்னத்தை கிள்ளி லவ் யூ சொன்ன இளைஞர்- தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

நடந்து சென்ற இளம்பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ.லவ்.யூ சொன்னவரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Grindr App Ban | "Grindr செயலியை தடை செய்க" - காவல் ஆணையர் அருண் | Arun IPS Letter To TN Govt | DMK

Grindr App Ban | "Grindr செயலியை தடை செய்க" - காவல் ஆணையர் அருண் | Arun IPS Letter To TN Govt | DMK

Mobile Phone Theft | டெலிவரி பாய் போல் நடித்து வீடு புகுந்து செல்போன் திருட்டு | Chennai | Delivery

Mobile Phone Theft | டெலிவரி பாய் போல் நடித்து வீடு புகுந்து செல்போன் திருட்டு | Chennai | Delivery