K U M U D A M   N E W S

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ஆணையம்.. திருமாவளவன் வரவேற்பு!

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து தனிச் சட்டம் இயற்றப்படும் என்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்பை திருமாவளவன் வரவேற்றுள்ளார்.

தீபாவளிப் பண்டிகை: சென்னையில் 18,000 போலீஸார் குவிப்பு.. ட்ரோன் மூலம் தீவிர கண்காணிப்பு!

தீபாளியை முன்னிட்டு சென்னை காவல்துறை சார்பில் சுமார் 18,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Madhampattyrangaraj Case Update | மாதம்பட்டி ரங்கராஜ் அக்.29 விசாரணைக்கு ஆஜராக வேண்டும்..!

Madhampattyrangaraj Case Update | மாதம்பட்டி ரங்கராஜ் அக்.29 விசாரணைக்கு ஆஜராக வேண்டும்..!

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகார்: மீண்டும் ஆஜராக மாநில மகளிர் ஆணையம் உத்தரவு!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

Madhampattyrangaraj Case Update | மாதம்பட்டி ரங்கராஜ் மீண்டும் ஆஜராக உத்தரவு | Kumudam News

Madhampattyrangaraj Case Update | மாதம்பட்டி ரங்கராஜ் மீண்டும் ஆஜராக உத்தரவு | Kumudam News

Madhampattyrangaraj Case Update | மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர் | Kumudam News

Madhampattyrangaraj Case Update | மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர் | Kumudam News

Protest | கிண்டி போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டம் | Kumudam News

Protest | கிண்டி போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டம் | Kumudam News

Madhampatty Rangaraj | திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ்-க்கு வந்த சிக்கல் | Kumudam News

Madhampatty Rangaraj | திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ்-க்கு வந்த சிக்கல் | Kumudam News

10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!

பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்.. 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிப்பு!

பீகார் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அறிவித்தார்.

Karur Stampede | "விசாரணை ஆணையம் முழுமையாக விசாரிக்கும்"- செந்தில்பாலாஜி | Kumudam News

Karur Stampede | "விசாரணை ஆணையம் முழுமையாக விசாரிக்கும்"- செந்தில்பாலாஜி | Kumudam News

திருவண்ணாமலை கொடுமை: ஆந்திரப் பெண் பலாத்கார வழக்கில் 6 மாதங்களில் உச்சபட்ச தண்டனை- மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதி!

திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார்: நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு எனப் பெண் வேதனை!

கோவையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பழக்கமான கிஷோர் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறை அலைக்கழிப்பதாகவும் கூறிப் பாதிக்கப்பட்ட பெண் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

"காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது" | Special Classes | Kumudam News

"காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது" | Special Classes | Kumudam News

வாக்குத் திருட்டைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் நூதனப் போராட்டம்: பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு!

வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஜி.கே.மணி பேசுவது அவருக்கு அழகல்ல - பாமக வழக்கறிஞர் பாலு ஆவேசம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமை அலுவலக முகவரி மாற்றப்பட்டதாக ஜி.கே.மணி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு, ஜி.கே.மணி இப்படி மாற்றிப் பேசுவது அவருக்கு அழகல்ல எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் பெயரில் தவறான கடிதம்: பாமக-வில் புயலைக் கிளப்பிய புதிய சர்ச்சை!

டாக்டர் ராமதாஸ் மட்டுமே தலைவர், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட கடிதம் செல்லாது என்று தைலாபுரத்தில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சமூக ஆர்வலர் புகார்!

அண்ணாமலை தனது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, நிதி மோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார்" என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

காவலர்கள் மனுக்கள்: குறைகளை நிவர்த்தி செய்ய ஆணையர் உத்தரவு!

காவலர்களின் குடும்ப நலன் மற்றும் பணியிட குறைகளை சரி செய்ய, சென்னை காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 146 பேர் மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆணையர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை காவல்துறை: சிறப்பாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்குப் பாராட்டு!

பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

ஒருநபர் ஆணையம் - உத்தரவு நிறுத்திவைப்பு | Madras High Court | Kumudam News

ஒருநபர் ஆணையம் - உத்தரவு நிறுத்திவைப்பு | Madras High Court | Kumudam News

தாம்பரம் காவல்துறையில் “தமிழக காவலர் தினம்” கொண்டாட்டம் கோலாகலம்!

தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் "தமிழ்நாடு காவலர் தினம்" உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது.

சீனாவிடம் இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டோம் - அதிபர் டிரம்ப் பதிவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் இழந்துவிட்டதாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பரபரப்பான கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சமூக வலைதளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி வடமாநிலத்தவர் ஆர்ப்பாட்டம்!

சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சமூகவலைத்தளத்தில் வெளியான அவதூறு காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை | Commissioner Office | Kumudam News

சமூகவலைத்தளத்தில் வெளியான அவதூறு காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை | Commissioner Office | Kumudam News