விமான நிலையத்தில் சிக்கிய போதைப்பொருள் | Trichy Airport | Kumudam News
விமான நிலையத்தில் சிக்கிய போதைப்பொருள் | Trichy Airport | Kumudam News
விமான நிலையத்தில் சிக்கிய போதைப்பொருள் | Trichy Airport | Kumudam News
சொகுசுக் கார்களைப் போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து, ஹவாலா மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், நடிகர் துல்கர் சல்மான் தொடர்புடைய கேரளா, தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) தீவிரச் சோதனை நடத்துகிறது.
Kanja Arrest கொச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள கலப்பின கஞ்சா பறிமுதல் | Kumudam News
பூட்டானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது காரைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததற்கு எதிராக, நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
'ஆபரேஷன் நும்கோர்' என்ற பெயரில் சுங்கத்துறை நடத்தி வரும் அதிரடி சோதனையில், நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Kerala Customs Raids | கேரளாவில் 30 இடங்களில் சுங்கத்துறை சோதனை | Dulquer Salmaan | Mammootty
மம்மூட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் ரெய்டு #dulquersalmaan #customsraid
Customs Raids Dulquer Salmaan | துல்கர் சல்மானின் கார்கள் அதிரடியாக பறிமுதல்..
கொச்சியில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மம்மூட்டி வீட்டிலும் சுங்கத்துறை சோதனை | Mammootty | Raid | Kumudam News
பிரபல நடிகர்களின் வீடுகளில் சோதனை | Dulquer Salman | Prithviraj | Raid | Kumudam News
12 கிலோ உயர் ரக கஞ்சாவைக் கடத்தி வந்த இரண்டு சுற்றுலாப்பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சுங்க இல்லத்திற்கும் இமெயில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
கோவை விமான நிலையத்தில் பல்வேறு வகையான சிகரெட்டுகளும் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட லேப்டாப்புகள், மைக்ரோபோன்கள் ட்ரோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யபட்டனர்.
சூட்கேசில் கஞ்சாவை மறைத்து கொண்டு கேரள இளைஞர் கைது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
"50% சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்த தயார்" | MadrasHighcourt
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக அவற்றை திரும்பி அனுப்பி வைத்தனர்.
ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - கோவையில் சிக்கிய கேரளா இளைஞர்| Ganja Case | Coimbatore Airport