அதிர்ச்சி சம்பவம் கருக்கலைப்பில் பெண் ப*லி – மூவர் கைது! | Kumudam News
அதிர்ச்சி சம்பவம் கருக்கலைப்பில் பெண் ப*லி – மூவர் கைது! | Kumudam News
அதிர்ச்சி சம்பவம் கருக்கலைப்பில் பெண் ப*லி – மூவர் கைது! | Kumudam News
குடும்பத் தகராறில் இருவர் வெட்டிக் கொ*லை | Family | Kumudam News
விபத்து - மருத்துவக்கல்லூரி மாணவி உயிரிழப்பு | Car Accident | Kumudam News
இந்தோனேசியாவில், ஒரு அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Amma memorial day | ஜெயலலிதா நினைவு நாள் செங்கோட்டையன் பதிவு | Sengottaiyan statement | Kumudam News
வாழைப்பழம் மூச்சுக்குழாயில் சிக்கி சிறுவன் பலி | Kumudam News
'டிட்வா' புயல் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பெருமழை, நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில், 'டிட்வா' புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.
"அப்பாவை குடுவையில் காசிக்கு கொண்டு சென்றது வேதனை" | Roboshankar | Kumudam News
ஹாங்காங்கின் வடக்கு தை போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புபில் கடந்த 26 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை தற்போது 94 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் பலியானதாக அந்நாட்டு அரசுத் தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கில் உள்ள ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் டீசல் டேங்கர் மீது பேருந்து மோதிய விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – போலீசார் தீவிர விசாரணை | Infant Boy | Kumudam News
திருச்சியில் காவலர் குடியிருப்பு வளாகத்துக்குள்ளேயே நுழைந்து இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பயணிகள் மீது ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - பெண் பலி | Kumudam News
தேள் கொட்டியதில் உயிரிழந்த விவசாயி | Kumudam News
மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தினேஷ் குமார் மரணம் தொடர்பான வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிச் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வடசென்னையின் பிரபல தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (அக். 8) உயிரிழந்தார்.
சென்னை போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் உறுதியாக நிரூபிக்கப்படாததால், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திப்பதற்காக, தவெக தலைவர் விஜய் சார்பில் இன்று (அக். 8) டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நீடித்து வரும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் வரதட்சணை கொடுமையால் 21 வயது கர்ப்பிணி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.