மீண்டுமொரு லாக்-அப் மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!
வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக்-அப் மரணம் நிகழ்ந்துள்ளதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக்-அப் மரணம் நிகழ்ந்துள்ளதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை காருண்யா அருகே உள்ள ஆலந்துறை சாடிவயல் பகுதியில், விவசாயக் கிணற்றில் விழுந்த காட்டு யானை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“நாடாளுமன்ற அவைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதற்காக அவர் மீது கொலை மிரட்டல் விடுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் இருந்து தவறி வீழ்ந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
லாக்கப் டெத் - காவலர்களுக்கு ஜாமின் மறுப்பு | Kumudam News
Ajithkumar Case Update | அஜித்குமார் கொ*ல வழக்கு - சிசிடிவி காட்சிகள் சேகரிப்பு | Kumudam News
வெடி விபத்து - பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு | Kumudam News
திருப்புவனம் அஜித்குமார் வழக்கு - 5 பேர் ஆஜர் | Kumudam News
காவலாளி அஜித்குமார் இறப்பு அறிக்கையில் முரண்பாடு | Kumudam News
பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் காவிக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார் என்று நடிகர் விஜய் குற்றஞ்சாட்டியது குறித்த கேள்விக்கு, கனிமொழி எம்.பி. பதிலளிக்காமல் நழுவிச் சென்றார்.
அஜித் கொலை வழக்கு.. டெல்லியில் இருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள்
மடப்புரத்தில் இன்று தொடங்குகிறது சிபிஐ விசாரணை | AjithKumar | CBI | TNPolice
விஜய் கைகளை விடாமல் கதறி அழுத முதியவர்... விஜய் செய்த செயல் #tvk #tvkvijay #cmmkstalin #lockupdeath
"அன்று நடந்ததும் இன்று நடந்ததும் ஒன்று தான்" - விஜய் ஆவேசம் #tvk #tvkvijay #cmmkstalin #lockupdeath
“திமுக சர்கார், தற்போது ‘சாரி மா’ மாடல் சர்காராக மாறிவிட்டது” என்று விஜய் விமர்சித்துள்ளார்.
"சாரி மா, சாரி மா.. சர்க்கார்" - விஜய் விமர்சனம் #tvk #tvkvijay #cmmkstalin #lockupdeath
போராட்டத்திற்கு கும்பலாக கிளம்பிய தவெகவினர் குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்
அஜித்குமார் மரண வழக்கு.. விசாரணை அதிகாரி நியமனம்..!
காவல்நிலைய விசாரணையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு
கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்க சிபிஐ வழக்குப்பதிவு
நண்பர்களிடையே விளையாட்டாய் செய்த பிராங்க் சம்பவத்தின் தொடர்ச்சியால் ஏற்பட்ட பகையின் காரணமாக 18 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகிதா மீது மேலும் ஒரு மோசடி வழக்கு | Ajithkumar Case | Kumudam News
அசாம் மாநிலத்தில் இருந்து, விமானத்தில் சென்னை வழியாக ஐதராபாத்திற்கு டிரான்சிட் பயணியாக சென்ற பெண் விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல்..? வெளியான அதிர்ச்சி தகவல்