திருமணமான பெண் உயிரிழப்பு.. வரதட்சணையை திரும்ப கோரி போராட்டம்!
தெலுங்கானாவில், திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட வரதட்சணையைத் திரும்பக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கானாவில், திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட வரதட்சணையைத் திரும்பக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாமனார் பணத்தில் மஞ்சக்குளிச்ச போலீஸ் மாப்பிள்ளை!.. அப்படியும் போதாமல் வரதட்சணை சித்ரவதை..
வரதட்சணை கேட்டு கொடுமை... மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவன்
வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த காவலர் பூபாலன் அதிரடியாக கைது | Kumudam News
காவல் ஆய்வாளரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு | Kumudam News
'டெக் சூப்பர் ஸ்டார்' சுதுர்சன் மீது வரதட்சனை புகார்! தவிக்கும் மனைவியும் 6 மாத குழந்தையும்..
ரிதன்யா வழக்கு விசாரணை தொய்வாக நடப்பதாகக் கூறி, அவரது தந்தை அண்ணாதுரை, கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
ரிதன்யா எங்க வீட்டு பொண்ணு - மனம் உருகி ஆறுதல் கூறிய நடிகை அம்பிகா | Kumudam News
சந்தேக மரணம்...!வரதட்சணை கொடுமை..?நேற்று ரிதன்யா...இன்று கவிதா...? | Kumudam News
ரிதன்யாவின் கணவர் ஜாமின் கோரிய வழக்கு.. நீதிமன்றம் போட்ட உத்தரவு
ரிதன்யாவின் மரணம்.. கலங்க வைத்த தாய்.. #Tiruppur #TNPolice #Mother #DowryDeath #KumudamNews
வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தாக்கத் என்பவர், தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை கொடுமை புகார் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், '498A கஃபே' என்ற பெயரில் ஒரு தேநீர் கடையை திறந்துள்ளார். கைவிலங்கு அணிந்துக் கொண்டு வாடிக்கையாளருக்கு தேநீர் வழங்குவதால் இந்தியா முழுவதும் இவரது நூதன போராட்டம் பேசுப்பொருளாகியுள்ளது.
வரதட்சணையாக பைக், பணம், நகைகள் கொண்டு வர முடியாததால், தன் கணவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்ய மாமியார் வற்புறுத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் வீட்டில் இருந்து வரதட்சணை.. ரம்யா பாண்டியன் சொன்ன பதில் | Kumudam News