மக்களே உஷார் – 4 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்
கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவு 7.30 மணிக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
சென்னையில் வாடகைத் தாயாக இருக்க போலி ஆவணங்களை சமர்ப்பித்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டத்தில் தொடர் கனமழையால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
ஃபெங்கல் புயல் எதிரொலியாக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை
கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
கனமழை எச்சரிக்கை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட் காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா
"எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது என்ற வரலாறு இல்லை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு
சென்னையில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் AI தொழில்நுட்பம் மூலம் MGR பேசுவது போல் அமைக்கப்பட்ட வீடியோ.
தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் தனிப்பட்ட கொலைகளை எல்லாம் சட்ட ஒழுங்குடன் இணைத்து பேசுவது சரியல்ல என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளில் சிக்கி திணறும் திமுக அரசின் சுகாதாரத்துறையின் செயலற்ற தன்மைக்கு கண்டனம் - இபிஎஸ்
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு இபிஎஸ் கண்டனம்.
LIC இணையதளத்தில் இந்தி திணிப்பு - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
ஜாபர் சாதிக் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.
சென்னையில் பாஜக நிர்வாகி அலிஷாவுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரை ஹோட்டலில் இருந்த நபரை அலிஷா அப்துல்லாவே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் என்ன என்று விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..
மற்றவர்களுடன் பழகாமல், தன்னோடு மட்டுமே பழக வேண்டும் என்பதற்காக பெண்ணை ஆபாசமாக சித்தரித்த, குடும்ப நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
சாதிலாம் பார்க்கமாட்டேன்னு சொல்லி, இளம் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய அவர், இப்போது போலீஸ் கஸ்டடியில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் என்ன என்று விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..
சேலம் மேச்சேரியில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற ஆசிரியர் சஸ்பெண்ட்