என்னது! 10% தான் ஒரிஜினலா?.. கள்ளச் சந்தையில் தங்கம் விற்பனை.. ரூ.1,000 கோடி மோசடி
துபாய் மற்றும் மலேசியாவுக்கு தங்க நகைகளை ஏற்றுமதி செய்வதாக கூறி சென்னையைச் சேர்ந்த 6 நகைக்கடைக்காரர்கள் சுமார் 1,000 கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.