Kamal Movie Update | சினிமாவுக்கு சின்ன இடைவெளி! கமல் திடீர் முடிவு? | Kumudam News
Kamal Movie Update | சினிமாவுக்கு சின்ன இடைவெளி! கமல் திடீர் முடிவு? | Kumudam News
Kamal Movie Update | சினிமாவுக்கு சின்ன இடைவெளி! கமல் திடீர் முடிவு? | Kumudam News
மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் பதவியேற்கவுள்ள நிலையில், சகோதரத்துவம் போற்றும் சகலகலாவல்லவன் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கமலுக்கு ஆரத்தழுவி வாழ்த்து கூறிய திருமா
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த கமல்ஹாசன் | Kumudam News
வரும் 25ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் பதவியேற்க உள்ள நிலையில், ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து டெல்லிக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அனுப்பியுள்ள நிலையில், அதனை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்திற்கு சீனியர்கள் தான் காரணம் என்கிற பேச்சு எழுந்துள்ளது.
ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பு பெற்றிருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜூன் 5 ஆம் தேதி, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் ஃலைப் திரைப்படமானது பாக்ஸ் ஆபிஸில் படுத்தோல்வி அடைந்துள்ள நிலையில், மணிரத்னம் வெளிப்படையாக பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
Thug Life பட விவகாரம் உச்சநீதிமன்றம் வேதனை | Thug Life Release in Karnataka | Kamal Haasan | STR
"தக் லைஃப் படம் ரிலீஸானால் பாதுகாப்பு தரப்படும்" - கர்நாடக அரசு உறுதி | Thug Life | Kamal Hassan