"முட்டி போட்டவர் வீர வசனம் பேசுகிறார்" - செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்
"முட்டி போட்டவர் வீர வசனம் பேசுகிறார்" - செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்
"முட்டி போட்டவர் வீர வசனம் பேசுகிறார்" - செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்
Ilaiyaraja Event: இளையராஜா இசை நிகழ்ச்சி.. டிக்கெட்டை கிழித்து எரிந்த ரசிகர்கள் | Kumudam News
Ilaiyaraja Event: இளையராஜா இசை நிகழ்ச்சியில் குளறுபடிகொந்தளித்த ரசிகர்கள் | Kumudam News
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு கரூருக்கு வருகை தந்த செந்தில் பாலாஜி இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிதை வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து..தமிழர்கள் மூவர் உயிரிழந்த சோகம் | Kolkata Hotel Fire Accident
TASMAC Issue | தமிழ்நாடு அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி | TASMAC ED Raid | TN Govt | High Court
தரமற்ற முறையில் கட்டப்படும் சேமிப்புக் கிடங்கு?.. அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை | Karur News | Godown
பட்டப்பகலில் கொள்ளை... மிஷன் இம்பாசிபிள் படத்தை மிங்கிய பலே திருடர்கள் | Kumudam News
தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களிலும் கிளைகளை கொண்ட கட்சி அதிமுக. இதுவே அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்ற கடைசி தேர்தலாக இருக்கலாம் என நினைக்கிறேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்
சிறுமியை மணந்த கல்லூரி மாணவன் உறவினர்கள் செய்த சம்பவம்..!
கரூரில் 19 வயது கல்லூரி மாணவன் 17 வயது சிறுமியை திருமணம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற ஆம்னி வேனை சினிமா பாணியில் அடித்து நொறுக்கி சிறுமியை கடத்தி சென்ற உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகளும், 4 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கரூரில் நடைபெறவுள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை காண வரும் மாற்றுத் திறனாளிகளும் அவருடன் வரும் உதவியாளர்களும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்று நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநில தலைவராக 4 ஆண்டுகள்.. பாஜக மலைபோல் நம்பிய அண்ணாமலை.. செய்த சர்ச்சைகளும், சாதனைகளும்..
#Rain: பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை | Kumudam News
கழிவறைக்கு செல்ல கட்டுப்பாடு.. தலைமை ஆசிரியரின் முகசுளிப்பு செயல் !
கரூர் ரெட்டிபாளையம் டாஸ்மாக்கில் முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்டிய பாஜக மகளிர் அணியினர்
பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் உத்தரவிட்டார்.
கரூர், தாந்தோணி அருகே புலியூர் காளிபாளையம் தொடக்கப்பள்ளி கழிவறையை சுத்தம் செய்த பள்ளி மாணவிகள்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே 15 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம்.
பொங்கல் மற்றும் திருவாதிரை பண்டிகையை முன்னிட்டு கரூர் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க திரண்ட பொதுமக்கள்.
Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
"நா வந்துட்டேன்னு சொல்லு", "ஐ அம் பேக்" என்ற பரபரப்பான வாசகங்களுடன், அண்ணாமலையை வரவேற்று சொந்த ஊரான கரூரில் பாஜகவினர் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
கரூரில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக ஆதாரங்களுடன் வெளியான புகாரை அடுத்து, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் செயல்பட்டு வந்த ஸ்பா-க்கள் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்பா பெயரில் பாலியல் வக்கிரம் நடைபெறுவது குறித்து வீடியோ, ஆடியோ ஆதாரங்களுடன் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.