Coolie: ரஜினியின் கூலி படத்தில் மேலும் ஒரு கன்னட பிரபலம்... ரூட் மாறும் லோகேஷ் கனகராஜ்!
லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் விசாகப்பட்டிணத்தில் தொடங்கியது. இதில் மேலும் ஒரு கன்னட திரை பிரபலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.