Income tax | பிரபல நட்சத்திர விடுதியில் வருமான வரி சோதனை | Kumudam News
Income tax | பிரபல நட்சத்திர விடுதியில் வருமான வரி சோதனை | Kumudam News
Income tax | பிரபல நட்சத்திர விடுதியில் வருமான வரி சோதனை | Kumudam News
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,960 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் சோதனை நிறைவு | ED Raid | KumudamNews
Madras High Court | டெண்டர் முறைகேடு வழக்கு...- ஐகோர்ட் அதிருப்தி | Kumudam News
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து ரூ.92,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Coldrif Syrup | ஸ்டீசன் பார்மா நிறுவனத்தில் தொடர் ED சோதனை | Kumudam News
Coldrif Syrup | 'ஸ்ரேசன் ஃபார்மா' மருந்து நிறுவனம் தொடர்பு உடைய இடங்களில் ED Raid
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை முதல் 4 நாட்கள் நடக்கிறது- சபாநாயகர் அப்பாவு ! | Kumudam News
Coldrif Syrup | 'Coldrif' மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரின் இல்லத்தில் ED Raid
Coldrif Syrup | கோல்ட்ரிப் மருந்து விவகாரம்... ED அதிகாரிகளை காக்க வைத்த ஸ்டீசன் பார்மா நிறுவனம்
Special Buses | "தீபாவளி பண்டிகை தனியார் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்" சிவசங்கர்| Kumudam News
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
'Coldrif' மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரின் இல்லத்தில் ED Raid | Coldrif Syrup | Kumudam News
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குனர் வீட்டில் ED Raid | Kumudam News
தீபாவளியை விபத்தில்லாமல் கொண்டாட வலியுறுத்தி, காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வைச் செயல்முறை விளக்கத்துடன் வழங்கினர். பட்டாசுகளைப் பாதுகாப்பாகக் கொளுத்துவது, எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்துவது, மற்றும் பேரிடர் காலங்களில் மீளும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழா, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் சிறந்த தளமாக அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து பறை இசைக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
CM Stalin | முதல்வர் பேசியபோது கிராம சபையில் வாக்குவாதம் | Kumudam News
உலக மனநல தினத்தையொட்டி ஈஷா சார்பில் தமிழகமெங்கும் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இலங்கை மீனவர்களால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
TN Fisherman Arrest Issue | ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் | Kumudam News
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 அதிகரித்துள்ளது.
கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 57,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
விசாரணைக்கு சென்ற இளைஞர் ப*லி.. சி.பி.சி.ஐ.டி விசாரணை | Madurai High Court | TNPolice | KumudamNews
தங்கத்தின் விலை இன்று காலை ரூ.1,320 குறைந்த நிலையில், மீண்டும் ரூ.640 அதிகரித்துள்ளது.
நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.