தர்பூசணி விவசாயி தற்கொலை.. அரசு பொறுப்பேற்க விவசாய சங்கம் கோரிக்கை
தர்பூசணி விவசாயி லோகநாதன் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்று ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தர்பூசணி விவசாயி லோகநாதன் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்று ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை தனியார் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.
‘ ப’ வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும்” என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
“ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும், பாஜக நுழைந்த நாடும் உருப்படாது" என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சத்துணவு அமைப்பாளர் தற்கொலை வழக்கில் காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுவரை தமிழகத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா? என செல்வப்பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.
"அவர்கள் நிறுத்தியதை எல்லாம் நாங்கள் கொண்டு வருவோம்" - இ.பி.எஸ் உறுதி
ராமதாஸ் இல்லத்தில் துப்பறியும் குழு.. இன்ச் இன்ச்சாக ஆய்வு.. | PMK | Ramadoss | Anbumani
“ஆளுநர் ஆர்.என்.ரவி வரம்புகளை மீறி வரலாற்று ரீதியாக திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்” என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி தமிழ்நாட்டை பின்னோக்கித் தள்ள சதித்திட்டம் -முதலமைச்சர் விமர்சனம் | Kumudam News
சென்னையில் இளைஞர் சித்தரவதை செய்து கொ*ல? | Kumudam News
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள மருதக்குடி கிராமத்தில், அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த ஊரணி குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
"எதிர்காலம், நிகழ்காலம் இரண்டும் நான்தான்" - ராமதாஸ் | Kumudam News
விவசாயிகளுருடன் இபிஎஸ் கலந்துரையாடல் | Kumudam News
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் சாய் காவியா, சாய் கைலாஷ் ஆகியோர் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘உருட்டு உருட்டு’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆனந்த் பாபு உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.
உணவு தயாரித்து யானைகளுக்கு உணவளிக்கப்படும் காட்சி | Kumudam News
’பறவையே எங்கு இருக்கிறாய்', ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என நாம் இப்போதும் முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரராகிய மறைந்த நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த தினம் இன்று.
ஊரணியில் மூழ்கி 3 சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம் | Thanjavur | Kumudam News
அன்புமணி ஆதரவாளர்கள் மீது டிஜிபியிடம் ராமதாஸ் புகார் | Kumudam News
மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) 2025 தொடரின் பரபரப்பான சேலஞ்சர் போட்டியில், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி, MI நியூயார்க் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆல் ரவுண்டராக அசத்திய பொல்லார்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். 7 மாதக் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத பெண்மணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜானிக் சின்னர், விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து, கார்லோஸ் அல்கராசுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
நாளை நடைப்பெறவுள்ள TNPSC குரூப் 4 தேர்வுக்கு, விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகைத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக கொடியில் யானை - இடையீட்டு மனு வாபஸ்!! | Kumudam News
மலையாள படம் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில், மாணாக்கர்கள் அமரும் இருக்கைகளின் வரிசை அமைப்பினை மாற்றி கல்வியாளர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது கேரளாவிலுள்ள சில பள்ளிகள்.