ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம்.. திமுகவை அட்டாக் செய்த இபிஎஸ் | Kumudam News
ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம்.. திமுகவை அட்டாக் செய்த இபிஎஸ் | Kumudam News
ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம்.. திமுகவை அட்டாக் செய்த இபிஎஸ் | Kumudam News
அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புறாக்களின் கழிவுகள் மற்றும் இறகுகளால் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுவதால், மும்பையில் உள்ள 51 'கபூதர் கானா'க்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை வழக்கின் புலன்விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது
அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது - ராமதாஸ்!! | Ramadoss
ஆர்.பி.வி.எஸ். மணியன் மனு தள்ளுபடி | Kumudam News
ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர், 26 பாம்புகளின் விஷத்தை முறியடிக்கும் அளவிற்கான ஆன்டிபாடிகளை கொண்டுள்ளதாக ஆய்வின் முடிவில் கிடைத்துள்ள தகவலால் ஒட்டகம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாகர்கோவில் அருகே தண்டவாளத்தின் அடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால், நெல்லை வழியாக நாகர்கோவில் வரும் ரயில்கள் தாமதமாக நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்ததால், ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.
"கருத்து சுதந்திரம் பெயரில் எல்லை மீறக்கூடாது” உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!! | Highcourt
நிவாரன தொகையை அறிவித்த தெற்கு ரயில்வே... எவ்வளவு தெரியுமா? | Kumudam News
மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட போவதாக மிரட்டிய கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலுமிச்சை வாங்கிய எடப்பாடி.. வியாபாரியிடம் கலகலப்பு..! #admk #edappadipalanisamy #morningwalk
காலையில் வாக்கிங் செல்லும்போதும் மக்களை சந்திக்கும் இபிஎஸ்..
கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
9 மாதம் Living Relationship ஏமாற்றிய காதலன் பளார் என அறைந்த காதலி | Kumudam News
ஆம்ஸ்ட்ராங் கொலையில் விலகாத மர்மம்...! வெளிவராத காரணங்கள்… நீடிக்கும் குழப்பம்?
பொற்கொடி கட்சிக்கு எதிராக ஆனந்தன் வழக்கு | Kumudam News
கும்பாபிஷேகத்தில் அனுமதி மறுப்பு கொந்தளித்த செல்வப்பெருந்தகை | Kumudam News
காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகத்தில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு சலுகை அளித்ததாகவும், தன்னைத் தடுத்ததாகவும் கூறி அதிகாரிகள் மீது செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
குற்றவாளிகளின் ஜாமின் - நீதிமன்றம் கேள்வி | Kumudam News
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் வரும் 9 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சாதி பார்த்து அடித்த காவலர்கள்... பிணத்தை ஆற்றில் வீசிவிட திட்டம்....?அஜித் கொல்லப்பட்ட பின்னணி
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு - நாளை தீர்ப்பு | Kumudam News
விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தும் தனக்கு தெரியும் என்றும் நாங்கள் எப்போதும் விவசாயிகளுடன், மக்களுடன் இருப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.