மருத்துவமனைக்குள் புகுந்த கேங்க்.. பரோலில் வெளிவந்த கைதி சுட்டுக்கொலை!
பாட்னாவில் மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதியை 5 நபர்கள் கொண்ட மர்மகும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.