குறைந்த வேகத்தில் மீண்டும் உயரும் தங்கம் விலை..! | Gold Price | Kumudam News
குறைந்த வேகத்தில் மீண்டும் உயரும் தங்கம் விலை..! | Gold Price | Kumudam News
குறைந்த வேகத்தில் மீண்டும் உயரும் தங்கம் விலை..! | Gold Price | Kumudam News
பிரபல பெண் அரசியல்வாதியின் பினாமி நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது
சென்னையில் 2வது நாளாக ED சோதனை | Chennai | ED Raid | Kumudam News
சரிந்த தங்கம் விலை.. காரணத்தை விளக்கிய நகை வியாபாரிகள் சங்க தலைவர் சாந்தகுமார் | Gold Price
சென்னையில் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை | Chennai | ED Raid | Kumudam News
ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து, சுமார் 2 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹20 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.
சறுக்கிய தங்கம் விலை | Gold Rate Today | Kumudam News
சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இயக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை தொடர்பாக யுவராஜ் சிங், உத்தப்பா மற்றும் சோனு சூட் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
வரலாறு காணாத தங்கம் விலை உயர்வு | Gold News | Price Hike | Kumudam News
தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தங்கம் விலையில் அடுத்த புது உச்சம் | Gold Rate Today | Kumudam News
நடப்பு ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய அணி அதன் முதல் ஆட்டத்தில் ஐக்கிய அமீரக அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ED Raid: சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை | ED Raid | Chennai | Kumudam News
நெல்லையில் கராத்தே மையம், துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நடத்தி வரும் கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப் என்பவர் பெண் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை | Gold Rate Today | Kumudam News
1 லட்சத்தை தாண்டும் தங்கம் விலை?? சாந்தகுமார் [தங்க வியாபாரிகள் சங்கம்] கணிப்பு | Gold Price Today |
ரூ.79,000-ஐ நெருங்கியது தங்கம் | Gold Price Today | Kumudam News
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, சென்னையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் Archean Chemical Industries Ltd. நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இன்று (செப்டம்பர் 3 ) ஆலோசனை நடத்தியுள்ளார்.
தங்கம் விலை ஒரு சவரன்ரூ.78,440-க்கு விற்பனை | Gold Price Today | Kumudam News
தங்கம் விலை உயர்வு ஏன்? தங்க வியாபாரிகள் சொன்ன முக்கிய தகவல் | Gold Rate | Kumudam News
தங்கம், வெள்ளிக்கு போட்டி... தினம் தினம் புதிய உச்சம் | Gold Silver Rate Today | Kumudam News