சென்னை மெட்ரோ விரிவாக்கம்: பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்திற்கு ரூ.2,126 கோடி ஒதுக்கீடு!
சென்னையை அடுத்த பூந்தமல்லி சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த பூந்தமல்லி சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, சென்னையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் Archean Chemical Industries Ltd. நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
சமோசா வாங்கி வராததால் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு, கலவரமாக மாறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
"தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை - இ.பி.எஸ் | EPS | ADMK | GOVT | Kumudam News
விநாயகர் சிலை கரைப்பு - தீர்ப்பாயம் கேள்வி | Ganesha Idols on Beach | Kumudam News
கழுதையை காணவில்லை... தெருநாய் பிரச்சனையில் கமல் கருத்து | Actor Kamalhasan | Kumudam News
"போலீசால ஒன்னும் ....ங்க முடியாது" நடு ரோட்டில் ரவுடி அட்ராசிட்டி | Rowdy | Kumudam News
திடீரென நிறுத்தப்பட்ட விமானம்... பதறிப்போன பயணிகள் | Air India Express | Trichy | Kumudam News
பெண் பலி - உண்மையை மறைகிறதா மாநகராட்சி | Chennai | Lady Issue | Kumudam News
கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களிலிருந்து கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என பொதுமக்கள் வாக்குவாதம் | Greater Chennai Corporation | TNGovt
ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட ₹65 கோடி மதிப்புள்ள 6.41 கிலோ கொக்கைன் போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
"உயிர்ப்ப*லிகளை மடைமாற்றுவதிலேயே குறி" - அண்ணாமலை குற்றச்சாட்டு | TNBJP | Annamalai | DMK | TNGovt
சென்னை, சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் 42 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. 800க்கும் மேற்பட்டோர் பலி | Afghanistan | EarthQuake
சென்ற வேகத்தில் திரும்பிய AIR INDIA விமானம்.. அதிர்ந்து போன 174 பயணிகள் | Air India | Kumudam News
அதிரடியாக பேசிய மோடி... அதிர்ந்து போன உலக தலைவர்கள் | PM Modi | China | Putin | Xi Jinping
மோடி - புதின் - ஜி ஜின்பிங் கூட்டு அமெரிக்காவுக்கு வேட்டு | PM Modi | China | Putin | Xi Jinping
நான் சொன்னா சிரிப்ப.. சூர்யா சொன்னா ரசிப்ப.. #Suriya #ActorSuriya #Seeman #kumudamnews
"நாதக ஆட்சிக்கு வந்தால்... பெண்களுக்கான திட்டம்.." - சீமான் விளக்கம்
"உனக்கு வளர்ச்சி என்றால் என்னனு தெரியுமா?" சீமானின் மரங்களின் மாநாடு.. - ஆக்ரோஷ பேச்சு
பாதாள சாக்கடை பணி - புதைக்கப்பட்ட குழாய் சரிந்தது | Kumudam News
உத்தரப்பிரதேசத்தில் தனது மனைவியின் சகோதரியை திருமணம் செய்துவைக்க கோரி, இளைஞர் ஒருவர் மின்சார கோபுரத்தில் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
CM Stalin | DMK | வெளிநாடு செல்லும்முன்…முதல்வர் சொன்ன முக்கிய செய்தி! | Kumudam News
CM Stalin | வெளிநாடு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் | Kumudam News