மீண்டும் வாடிவாசல் பஞ்சாயத்து இப்போ Salary பிரச்சனையாம்? | Suriya 42 Update| Vetrimaaran |Vaadivasal
மீண்டும் வாடிவாசல் பஞ்சாயத்து இப்போ Salary பிரச்சனையாம்? | Suriya 42 Update| Vetrimaaran |Vaadivasal
மீண்டும் வாடிவாசல் பஞ்சாயத்து இப்போ Salary பிரச்சனையாம்? | Suriya 42 Update| Vetrimaaran |Vaadivasal
TN Cabinet Reshuffle | அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்.. தமிழிசை சொன்ன பாயிண்ட் | DMK Durai Murugan
X-ல் ARR போட்ட பதிவு... சர்ச்சையானதும் நீக்கம் | AR Rahman Controversy Issue | Operation Sindoor
PMK Maanadu 2025 | பாமக மாநாட்டிற்கு Green Signal..! ஆனந்தத்தில் அன்புமணி | PMK Chithirai Thiruvila
Helicopter Crashes in Uttarakhand Forest | உத்தரகாண்ட் காட்டுப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விழுந்து!
பாதுகாப்பான இடம் இல்லாமல் வீணாகும் நெல்மூட்டைகள்... கவலையில் விவசாயிகள்
போராளிகளின் போர் தொடங்கியது என நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.
இந்தியத் தாக்குதலில் அசார் மற்றும் அவரது தாயாரின் நெருங்கிய உதவியாளர் ஒருவரும், மேலும் இரண்டு நெருங்கிய கூட்டாளிகளும் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுகு ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், ஆட்சிக்கு வர திமுக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகள் பல அந்த சுவடும் இல்லாமல் இருக்கின்றன. அப்படி திமுக ஆட்சி இன்னும் எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
தமிழகத்தில் இன்று( மே7) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த பின் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல திட்டங்கள் நாட்டிற்கே முன்னோடியாக மாறியுள்ளது அந்த திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். அப்படி திமுக ஆண்ட கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட முத்தான திட்டங்கள் சிலவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணைநிற்பதாக கூறியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
4 Years Of DMK Regime | திமுக ஆட்சி.. 4 ஆண்டுகள் நிறைவு.. முதலமைச்சர் மரியாதை | CM Stalin | Chenani
நாலாண்டும்.. தமிழ்நாடும்..காற்றில் கலந்த வாக்குறுதிகள்? எப்போது நிறைவேற்றும் திமுக? | 4 Years Of DMK
Operation Sindoor | இந்திய ரஃபேல் விமானம் செய்த தரமான சம்பவம்..! வெளியான காட்சி | Rafale Fighter Jet
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல் நடத்தியற்கு மத்திய அமைச்சர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
”சொன்னதையும் செய்வோம்.. சொல்லாததையும் செய்வோம்..” தமிழ்நாட்டை உயர்த்தும் திட்டங்கள் | 4 Years Of DMK
முதலமைச்சர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
Old Man Missing in Ariyalur | 3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன முதியவர்.. தேடும் பணி தீவிரம்
இயக்குநர் ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் புதிய களத்தில் உருவாகியுள்ள நாக் நாக் என்று பெயரிடப்பட்டுள்ள திரில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
PMK Maanadu 2025 | ECR சாலையில் வாகனங்கள் செல்ல தடை.. என்ன காரணம் தெரியுமா? | Mahabalipuram | PMK
தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் ஆபத்தான பயணம் #tiruvannamalai #Sanitaryworkers #viralvideo
சாலையில் ஆவேசமாக உலா வந்த சிறுத்தை #nilgiris #Cheetah #forest #rangers #cctv #kumudamnews #shorts
ஆட்டம் காட்டும் ஒற்றை காட்டு யானை.. வனத்துறை எடுத்த முன்நடவடிக்கை