தங்கம் விலையில் அதிரடி சரிவு.. இன்றைய நிலவரம்!
ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 800 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது
ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 800 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது
Gold Robbery | வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை | Kumudam News
தங்கம் விலை காலை ரூ.1,800 குறைந்த நிலையில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.3000 குறைந்த நிலையில், இன்றும் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.3000 குறைந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.3000 குறைந்துள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,200 குறைந்துள்ளது.
தங்கம் விலை தொடர் சரிவை கண்டுவந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று காலை ஏற்றம் கண்ட நிலையில், மாலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலை தொடர் சரிவை கொண்டுவந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 சரிந்துள்ளது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,960 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து ரூ.92,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை இன்று காலை ரூ.1,320 குறைந்த நிலையில், மீண்டும் ரூ.640 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேசப் பொருளாதார மாற்றங்களால், தங்கத்தின் விலை இன்று (அக். 8) இரண்டாவது முறையாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 91,080 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,400 உயர்ந்து ரூ.89 ஆயிரம் என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.