தவெக GETOUT இயக்கம்.. கையெழுத்திட மறுப்பு தெரிவித்த பிரசாந்த் கிஷோர்
புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவற்றை எதிர்க்கும் வகையில் தொடங்கப்பட்ட தவெக GETOUT கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.